eniyatamil.com
மீண்டும் இணைகிறது வெற்றி கூட்டணி!…
சென்னை:-திரையுலகில் ஒரு சில கூட்டணி இணைந்தாலே வெற்றி தான். அந்த வகையில் நடிகர் அஜித்தின் பேவரட் கம்போஸர் என்றால் யுவன் தான். ரசிகர்களும் பெரிதும் விரும்பும் கூட்டணி இது தான். இதுவரை தீனா, மங்காத்தா…