சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான 3–வது ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்தபோது அனுஷ்கா சர்மா இருந்த திசையை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்தார். அவர்களது காதலை இது மேலும் உறுதிப்படுத்தியது.ஆனால் இதுவரை இதுபற்றி தெரிவிக்காத வீராட் கோலி முதல் முறையாக அனுஷ்கா சர்மாவுடன் இருக்கும் காதலை ஒப்புக் கொண்டுள்ளார்.மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து அவர் கூறியதாவது:– நாங்கள் எதையும் மறைக்க முயற்சிக்கவும் இல்லை. அப்படி இருக்கும் போது அதற்காக ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு அதுபற்றி விவாதம் நடத்துவது சரியென்று நாங்கள் கருதவில்லை.
இருவரும் இணைந்து செல்வதை பார்த்துவிட்ட பிறகும் இது உண்மைதானா? என்று கேட்கின்றனர். இந்த இடத்தில் மக்கள் நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.எனக்கும் அனுஷ்காவுக்கும் இடையே நட்பு இருக்கிறது. இதுபற்றி யாரும் அதிகம் தெரிந்து கொள்ள விரும்பக்கூடாது.இது எங்களது தனிப்பட்ட உரிமை இதை நாங்கள் வெளிப்படையாக பேச விரும்பவில்லை என்பதை இதை ஊடகங்களுக்கும், மற்றவர்களுக்கும் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு வீராட் கோலி கூறியுள்ளார்.வீராட்கோலி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சரியாக ஆடாததற்கு அனுஷ்கா சர்மா உடன் சென்றது தான் காரணம் என்று விமர்சிக்கப்பட்டது.அப்போது கிரிக்கெட் வாரியம் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தது. இதுபற்றி எதுவும் தெரிவிக்காமல் இருந்த கோலி தற்போது மவுனத்தை கலைத்து உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே