இருப்பினும், தற்போது தட்டுத்தடுமாறி, ஜெயம் ரவியின் அப்பாடக்கர் படம் மூலம் எழுந்து நிற்கிறார் அஞ்சலி. இதையடுத்து, பழைய ஞாபகத்தில் சில டைரக்டர்கள் அவரை மீண்டும் கவர்ச்சிக்கோதாவில் இறக்கிவிடும் நோக்கத்துடன் அணுகியபோது, அதற்கு மறுத்து விட்டாராம். இந்த சினிமாவில் நான் நீண்டகாலம் நிலைக்க ஆசைப்படுகிறேன். அதனால் இனி கவர்ச்சிக்கு கட்டுப்பாடு வைத்தே நடிக்கப்போகிறேன். அதேசமயம், காமெடியில் அதிக ஆர்வம் காட்டப்போகிறேன்.
இதற்கு முன்பு நான் நடித்த சில படங்களிலும் காமெடி காட்சிகளில் ஸ்கோர் பண்ணியிருக்கிறேன். அதை அப்பாடக்கர் படத்தில் தொடர்ந்திருக்கிறேன். அதோடு, அடுத்தபடியாக விமலுடன் நடிக்கும் மாப்பிள்ளை சிங்கம் படததிலும் எனக்கு காமெடி காட்சிகளும் உள்ளது. அதனால், காதல், காமெடி என இரண்டுவிதமான நடிப்பையும் அந்த படத்தில் கலந்து கட்டி நடித்து, என் மீது விழுந்த கவர்ச்சி இமேஜை மாற்றப்போகிறேன் என்கிறாராம் அஞ்சலி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே