இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் திருடன் போலீஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
7.ஜெய்ஹிந்த் 2:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த ஜெய்ஹிந்த் 2 திரைப்படம் சென்னையில் மொத்தம் 132 ஷோவ்கள் ஓடி ரூ.8,83,088 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்திற்கு பின்தங்கியது.
6.பூஜை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த பூஜை திரைப்படம் சென்னையில் மொத்தம் 100 ஷோவ்கள் ஓடி ரூ.6,64,185 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது.
5.புலிபார்வை:-
கடந்த வாரம் வெளியான புலிபார்வை திரைப்படம் சென்னையில் மொத்தம் 45 ஷோவ்கள் ஓடி ரூ.3,11,752 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தை பெற்றுள்ளது.
4.அப்புச்சி கிராமம்:-
கடந்த வாரம் வெளியான அப்புச்சி கிராமம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 39 ஷோவ்கள் ஓடி ரூ.3,58,423 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தை பெற்றுள்ளது.
3.ஒரு ஊர்ல ரெண்டு ராஜா:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்படம் சென்னையில் மொத்தம் 200 ஷோவ்கள் ஓடி ரூ.19,25,724 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது.
2.கத்தி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த கத்தி திரைப்படம் சென்னையில் மொத்தம் 212 ஷோவ்கள் ஓடி ரூ.43,57,962 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்திற்கு பின்தங்கியது.
1.திருடன் போலீஸ்:-
கடந்த வாரம் வெளியான திருடன் போலீஸ் திரைப்படம் சென்னையில் மொத்தம் 117 ஷோவ்கள் ஓடி ரூ.34,93,132 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago