வாலிபரை மணக்க விரும்பும் 63 வயது பிரபல நடிகை!…

மும்பை:-1970களில் பாலிவுட் படவுலகை கலக்கியவர் நடிகை ஜீனத் அமன். ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ படத்தில் ‘தம் மாரே தம்…’ பாடல் மூலம் பிரபலமானார். ‘யாதோங் கி பாரத்’ படத்தில் ‘சுராலியா ஹை தும்னே ஜோ தில் கோ’ பாடல் மூலமும் ‘சத்யம் சிவம் சுந்தரம்‘ படத்தில் ஜாக்கெட் அணியாமல் நடித்தும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். ‘குர்பானி’ படத்தில் பல காட்சிகளில் பிகினியில் நடித்திருந்தார்.

பாலிவுட் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த ஜீனத்துக்கு அவரது திருமண வாழ்க்கை சோகத்தையே ஏற்படுத்தியது. மஸார் கான் என்பவரை மணந்தார். இவர்களுக்கு அஸான், சஸான் என 2 மகன்கள் பிறந்தனர். கணவர் மற்றும் குடும்பத்தினர் செய்த கொடுமை தாங்காமல் மஸாரை விவாகரத்து செய்தார். 63 வயதாகும் ஜீனத் அமனுக்கு தற்போது திருமண ஆசை வந்துள்ளது. அவர் கூறும்போது,

மீண்டும் ஒருமுறை நான் வாழ்க்கையில் செட்டிலாக எண்ணுகிறேன். எனது மகன்கள் படித்து நல்லநிலையில் உள்ளனர். எனவே மீண்டும் புதுவாழ்க்கையை தொடங்க நினைக்கிறேன். எனக்கு ஏற்ற வாலிபர் கிடைத்தால் அவரை காதலித்து மணந்துகொள்ள தயாராக இருக்கிறேன் என்றார். 63 வயதாகும் ஜீனத்தை காதலித்து மணக்க எந்த வாலிபர் தயாராக இருக்கிறார் என்றுதான் தெரியவில்லை என பாலிவுட் ஹீரோயின்கள் கமென்ட் அடிக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago