இப்படத்திற்கான பிரமோஷனை இயக்குனர் ராஜமௌலி புதுப்புது முறைகளில் செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்றாக தற்போது ஸ்மார்ட்ஃபோன்களில் உள்ள வாட்ஸ்-அப் அப்ளிகேஷன் மூலம் படத்தை பிரமோஷன் செய்ய ஆரம்பித்திக்கிறார்கள். +918096755222 என்ற எண்ணை நமது வாட்ஸ்-அப்பில் சேர்த்துக் கொண்டால் படம் பற்றிய பல தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை அடிக்கடி அப்டேட் செய்து கொண்டேயிருப்பார்களாம். கடந்த சில வருடங்களாக சமூக வலைத்தளங்கள், யு டியூப் போன்றவற்றின் மூலம் படங்களை பிரமோஷன் செய்து வந்ததின் அடுத்த கட்டமாக தற்போது வாட்ஸ்-அப் அமைந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே