இதற்கிடையில் அரசியலில் எதிர் கட்சிக்கு பிரச்சாரம் செய்ததால் அவர் சினிமா வாழ்க்கைக்கு பின்னடைவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 3 வருடம் கழித்து அவர் மீண்டும் சரித்திர பின்னணியில் நடித்த தெனாலிராமன் படமும் சரியாக ஓட வில்லை.இந்நிலையில் அவருக்கு மீண்டும் காமெடி வேடத்தில் நடிக்க சினிமா வட்டாரத்திலிருந்து அழைப்பு வந்தது. இருந்தாலும் மீண்டும் ஒரு முறை தெனாலிராமன் இயக்கிய யுவராஜ் இயக்கத்தில் எலி என்ற படத்தில் நடித்து பிறகு காமெடி வேடத்தில் நடிக்கலாம் என்று இருந்தார்.
ஆனால் திடிரென்று பண சிக்கலில் மாட்டிகொண்ட வடிவேலு எலி படத்தை தள்ளிவைத்து விட்டு 3 படங்களை கமிட் செய்துள்ளார். அடுத்தது கார்த்தி, விக்ரம் பிரபு மற்றும் ஜீவா என்று முன்னணியில் இருக்கும் நாயகர்களின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே