eniyatamil.com
எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை – நடிகை திரிஷா!…
சென்னை:-‘லேசா லேசா’ சினிமாவில் அறிமுகமானவர் திரிஷா. கில்லி, சாமி, திருப்பாச்சி, கிரீடம், ஆறு, பீமா, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக…