அவருடன் ‘லிங்கா’ படத்தில் நடித்ததை என்னால் மறக்கவே முடியாது. நிறைய கதாநாயகர்களுடன் நடித்த போதெல்லாம் கிடைக்காத அனுபவம் லிங்காவில் ரஜினியுடன் நடித்தபோது கிடைத்தது.ரஜினி நிறைய விஷயங்கள் சொல்லி கொடுத்தார். உடம்பை கோவில் மாதிரி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரை சொன்னார். அவர் ஒரு பல்கலைக்கழகம் மாதிரி தெரிந்தார். எளிமையாகவும் அன்பாகவும் பழகினார்.
அவரிடம் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.
படப்பிடிப்பில் கேமரா முன்னால் இருக்கும் ரஜினி கேமரா பின்னால் இருக்கும் ரஜினி என இரு வேறு ரஜினியை பார்த்தேன். எனக்கு கேமரா பின்னால் இருந்த ரஜினியைதான் ரொம்ப பிடித்தது. இவ்வாறு சோனாக்சி சின்ஹா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே