eniyatamil.com
இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!…
ராஞ்சி:-இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 5-வது ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணியில் ரெய்னாவுக்கு பதிலாக ப…