இதைத் தொடர்ந்து, இவர் மேலும் ஒரு படத்தில் வில்லி வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஜே.கே.எஸ். என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் ‘கரைக்கூரம்’ என்ற புதிய படத்தில்தான் இனியா வில்லி வேடத்தில் நடிக்கிறார்.இப்படத்தில் ‘என்னமோ ஏதோ’ படத்தில் நடித்த நிகிஷா பட்டேல் கதாநாயகியாக நடிக்கிறார். சுனில் ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சென்னையில் இருந்து மங்களூருக்கு தனது நண்பரை சந்திக்க வரும் பெண், இடையில் ஒரு பீச் ஹவுசில் அறை எடுத்து தங்குகிறார். அடையாளம் தெரியாத இடத்தில் அவள் மாட்டிக் கொண்டு தவிப்பதை கருவாக வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார் ஜே.கே.எஸ். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே