ஆனால், அதற்கு காரணம், அவரை குட்டை பாவாடை காஸ்டியூம் அணிய வைத்து கொளுத்தும் வெயிலில் படமாக்கியதாக ஒரு செய்தி வெளியானது. அதுகுறித்து, அப்படத்தின் டைரக்டர் மகிழ்திருமேனியிடம் கேட்டபோது, மற்ற படங்களில் நடிக்காத அளவுக்கு ஹன்சிகாவை அதிகமாக தோலுரிக்கவில்லை. சென்சார் கத்தரி வைத்து சேதப்படுத்தாத அளவுக்குத்தான் நடிக்க வைத்திருக்கிறேன் என்கிறார். அப்படியென்றால் அந்த காட்சியில் நடித்தபோது ஹன்சிகா கண்கலங்கியதேன்… என்று கேட்டால்,
அவர் தன்னை ஆபாசமாக சித்தரித்து விட்டதாக கலங்கவில்லை. அவர் நடித்துள்ள கேரக்டரினால் தனது ஹீரோயின் இமேஜ் பாதிக்கப்படுமோ என்றுதான் கலங்கினார். ஆனால் அதை அவரிடம் முறையாக விளக்கிய பிறகு அதன் வேல்யூவை புரிந்து கொண்டார். மீகாமன் திரைக்கு வரும்போது ஹன்சிகாவின் கேரக்டருக்கு கதையில் உள்ள முக்கியத்துவம் தெரியும். அப்போது அவரே சந்தோசப்படுவார் என்கிறார் மகிழ்திருமேனி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே