இருந்தாலும் சில விளம்பரப் படங்களில் நடித்தவரான சானியா மிர்சா தற்போது ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.இரு தினங்களுக்கு முன், அவருடைய டுவிட்டர் வலைத்தளத்தில், பாண்ட் என்பது ஒரு உலக அடையாளம். பாண்ட் வாய்ப்பை ஏற்றுக் கொள்வதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன், என்று குறிப்பிட்டிருந்தார். நேற்று, உண்மையிலேயே தடுக்க முடியாத ஒன்று…மிர்சா..சானியா மிர்சா… பாண்ட்டுடன் முன்னெடுத்துச் செல்கிறேன். உங்களது வாழ்த்துகள் தேவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு ஒரு அட்டகாசமான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இது உண்மையிலே அவர் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிப்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறதா அல்லது ஏதாவது விளம்பரப் படப்பிடிப்பா என்பதை சானியா மிர்சா தெளிவாகச் சொல்லவில்லை. ஒரு வேளை சானியா மிர்சா, ஹாலிவுட் படத்தில் நடித்தால் உலகப் புகழ் பெறலாம் என நினைத்து இந்தியப் படங்களில் நடிப்பதற்கு முன்பாக ஹாலிவுட் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாரோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே