விஜய் எங்கு சென்றாலும் அமைதியாக நின்று மற்றவர்கள் சந்தோஷமாக இருப்பதையே பார்த்து ரசிப்பார். கமல் பிறந்த நாள் பார்ட்டியிலும் இதையே கடைபிடித்தார். ஆனால் அவரை கமல் விடவில்லை. ‘இளமை இதோ இதோ’ பாடலுக்கு தான் நடனமாடியதோடு விஜய் கையை பிடித்துக் கொண்டு ஆடும்படி கேட்டுக்கொண்டார். கமல் பேச்சை தட்ட முடியாத விஜய் சின்னதாய் ஒரு மூவ்மெண்ட் போட்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
தொடர்ந்து ‘செல்பி புள்ள’ பாடல் ஒலிக்க கூடியிருந்தவர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்து விட்டனர். அதோடு விஜய் நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்லோருடனும் செல்பி எடுத்து அவர்களை மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளார். நிகழ்ச்சிக்கு சென்றிருந்த யாரோ ஒரு பிரபலம் இதனை செல்போனில் ரெக்கார்டு செய்து யூடியூபில் அப்லோட் செய்விட்டனர். தற்போது இந்த வீடியோ யூடியூபில் பிரபலமாகி வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே