eniyatamil.com
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!…
ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு தீவு பகுதிகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.கடல் பகுதியில் 46 கி.மீ. சுற்றளவுக்கு இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு தாக்கிய…