இருப்பினும் அதை பெருசாக எடுத்துக்கொள்ளாத பவர்ஸ்டார், தன்னைப்பார்த்து விசில் அடித்து அமர்க்களம் செய்யும் ரசிகர்களைப்பார்த்து கை அசைத்தபடியே அமர்ந்திருந்தார். இந்நிலையில், சமீபகாலமாக அதிகப்படியான ஆட்களை சினிமா நிகழ்ச்சிகளுககு அழைத்து வருவதை தவிர்த்துள்ளார் பவர்ஸ்டார். ஆனபோதும்,. தனக்கு கைதட்டுவதற்காகவாவது சிலர் வேண்டுமே என்பதற்காக, தான் எந்த விழாக்களுக்கு சென்றாலும் தனக்கு முன்பே ஒரு பத்து பதினைந்து பேரை தனது சார்பில் அனுப்பி விடுகிறார். அப்படி வருபவர்கள், பவர்ஸ்டார் விழா அரங்கிற்குள் நுழைந்ததும், ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் முயற்சியாக அவரைப்பார்த்து ரசிகர்கள் போன்று கைதட்டுகிறார்கள்.
இதனால் மொத்த கூட்டமும் அவர் பக்கம் திரும்ப பரபரப்பு ஏற்படுகிறது. அதன்பிறகு மற்ற ரசிகர்கள் பவர்ஸ்டாரை கண்டு கொள்ளாதபோதும், அவர் சார்பில் வந்திருக்கும் நபர்கள் மட்டும் பவர்ஸ்டார் பேசும்போது கரகோஷம் எழுப்புகிறார்கள. இது ஒரு பகுதியில் இருந்து மட்டுமே கேட்பதால், இது பவர்ஸ்டாரின் ஆட்கள்தான் என்பதை விழாவுக்கு வந்தவர்கள் யூகித்துக்கொள்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே