வெடிச் சத்தத்தின் நடுவே, ஆபத்தான சூழ்நிலையிலும் ஒரு போராளிக்கும், கண்ணிவெடியை அகற்றும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் அழகான காதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். இறுதியில், போராளிகளுக்கு காதலை விட மண்ணைக் காப்பாற்றுவது தான் முக்கியம் என்பதையும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர். இவர் என்ன நினைத்து எடுக்க நினைத்தாரோ அதை முழுமையாக சொல்ல முடியாமல் போனது போல் படம் பார்க்கும் போது தெரிகிறது. பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் பற்றிய கதை என்பதால், பிரபாகரனை சுற்றி கதை நகரவில்லை. அவர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் மதனுக்கும் பெரும்பாலான காட்சிகள் இல்லை.
முதல் பாதியில் இலங்கை ராணுவ அதிகாரி பேசும் வசனங்களுக்கு காட்சியமைத்த விதம் சரியாக பொருந்தவில்லை. பின்னணி இசையும் பெரிய அளவில் பேசப்படவில்லை. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை மையப்படுத்தி வெளி வந்த படங்களில் இப்படமும் முக்கிய இடம்பெறும் என்பது நிதர்சனமான உண்மை.
மொத்தத்தில் ‘புலிப்பார்வை’ மிரட்டல்………..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே