விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் ‘கத்தி’. இப்படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்று உரிமை கேட்டு கோபி என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தற்போது வழக்கை அவர் திரும்ப பெற்றிருக்கிறார். கோர்ட் நேரத்தை தேவையில்லாமல் வீணடித்ததாக கூறி அவருக்கு கோர்ட் அபராதம் விதித்தது.
தற்போது கோபி மீது முருகதாஸ் மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார்.இதுபற்றி முருகதாஸ் கூறும்போது, இந்த சர்ச்சை எழுந்த ஆரம்பம் முதலே இந்த வழக்கை விடக்கூடாது என்பதில் தெளிவாகவே இருந்தேன். நீதி கிடைக்கும், உண்மை வெளிவரும் என்பதில் உறுதியாக இருந்தேன். எனது திறமையை அடுத்த படத்திலும் என்னால் நிரூபிக்க முடியும். எனவே வழக்கு தொடுத்த நபர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறேன். அடுத்து நான் இந்தி படம் இயக்குகிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே