eniyatamil.com
’மாரி’ ராசியில்லாத டைட்டிலா நடிகர் தனுஷ்க்கு!…
சென்னை:-நடிகர் தனுஷ் அனேகன், ஷமிதாப் படத்திற்கு பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, அனிருத் இசையமைக்கயிருக்கிறார். …