தற்போது இறுதிசுற்று திரைப்படம் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் இப்படத்தின் பாக்ஸிங் சம்மந்தமான காட்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதற்காக மாதவன் மிகவும் சிரமப்பட்டு நடித்து வந்தார். அப்போது எதிர்ப்பாராத விதமாக அவருக்கு ஸ்டண்ட் இயக்குனர் அடித்த அடி பலமாக விழுந்தது. இதை தொடர்ந்து சிகிச்சை முடிந்து சில மணி நேரம் கழித்தே ஷுட்டிங் ஆரம்பித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே