‘அனேகன்’ படத்தின் கதை!…

சென்னை:-நடிகர் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘அனேகன்’. இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.இப்படத்தில் தனுஷ் 4 விதமான கெட்டப்புகளில் வருகிறார்.

மேலும் இது முன்ஜென்மம் பற்றி சொல்லும் கதையாம். 2 ஜென்மங்களில் தனுஷ் தன் காதலியுடன் இணைந்தாரா?… என்பதை மிகவும் சுவாரசியமாக கூறப்பட்டுள்ளதாம். இதில் நவரச நாயகன் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago