eniyatamil.com
விபத்துக்குள்ளான எம்.எச்.370 மலேசிய விமானம் மாயம் என அறிவிப்பு!…
கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனதலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. அதில் விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகினர். இந்த விபத்து கடந்த 8 மாதங்கள…