நடிகர் அஜீத்தின் அடுத்த படத்தில் 2 கதாநாயகிகள்!…

சென்னை:-நடிகர் அஜீத் ‘என்னை அறிந்தால்’ படத்தை முடித்துள்ளார். ‘டப்பிங்’, ரீ ரிக்கார்டிங் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. விரைவில் பாடல்கள் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. பொங்கலுக்கு படம் ரிலீசாகும் என தெரிகிறது.

இப்படத்தை தொடர்ந்து சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே ‘வீரம்’ படம் இவர்கள் கூட்டணியில் வந்து வெற்றிகரமாக ஓடியது. வசூலும் குவித்தது. தற்போது மீண்டும் இணைகிறார்கள். இந்த பட வேலைகள் தற்போது துவங்கியுள்ளன. ‘வீரம்’ படம் கிராமத்து கதையம்சத்தில் வந்தது. இந்த படம் நகரம் சார்ந்த கதையம்சத்தில் உருவாகிறது. இதில் அஜீத் ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அதற்கான தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பு ஜனவரியில் துவங்குகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago