ஆனால், இப்போது கரண் ஜோகர் தனது புதிய படத்தில் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க எண்ணியுள்ளார். மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமீர்கானையும் நடிக்க வைக்க எண்ணியுள்ளார். இதுதொடர்பாக இருவரிடமும் கரண் ஜோகர் பேசி வருவதாக கூறப்படுகிறது.
அமீர்கானும், ஐஸ்வர்யா ராயும் இதுவரை ஹீரோ-ஹீரோயினாக இணைந்து நடிக்கவில்லை. மேலா படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் அமீர்கானும், ஐஸ்வர்யாவும் இணைந்து நடித்தனர் அதனால் இந்தப்படத்தில் நிச்சயம் இவர்கள் இணைந்து நடிப்பார்கள் என்று உறுதியாக சொல்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே