படத்தின் தியேட்டர் உரிமையை ஈராஸ் நிறுவனம் 125 கோடிக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல வெளிநாட்டில் திரையிடும் உரிமம் 20 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தமிழ் சினிமா வரலாற்றில் உச்சபட்ச வியாபாரம் என்று கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாகியுள்ளது லிங்கா படம்.
தமிழ் மற்றும் தெலுங்கு படத்தின் ஆடியோ விழா வருகிற நவம்பர் 16ம் தேதி வெளியாகும் என்று ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி இன்னும் முடிவாகவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் படம் டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்தநாள் அன்று உறுதியாக ரிலீஸாகும் என ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே