இதுவரை 144 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோலி அதில் பேட் செய்ய களம் இறங்கிய இன்னிங்ஸ்களின் எண்ணிக்கை 136. இதையடுத்து குறைந்த இன்னிங்ஸ்களில் 6 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் 141 இன்னிங்ஸ்களில் 6 ஆயிரம் ரன்களை கடந்ததே, இந்த இலக்கை கடந்ததில் அதிவேகமாக இருந்தது.
1989–ம் ஆண்டு அவர் நிகழ்த்திய இந்த சாதனையை 25 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி முறியடித்திருக்கிறார். முன்னதாக அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த வகையில் விவியன் ரிச்சர்ட்சின் சாதனையை 26 வயதான கோலி சமன் செய்திருந்தார். அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்த டாப்–5வீரர்கள் விவரம் வருமாறு:–
வீரர் நாடு இன்னிங்ஸ்
விராட் கோலி இந்தியா 136
ரிச்சர்ட்ஸ் வெஸ்ட் இண்டீஸ் 141
கங்குலி இந்தியா 147
டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்கா 147
ஹைடன் ஆஸ்திரேலியா 154
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே