அதாவது, இப்போது என் மார்க்கெட் திருப்திகரமாகவே உள்ளது. சரத்குமார் போன்ற பெரிய ஹீரோக்களுடன் நடிக்கிறேன் அடுத்து முன்னணி இளவட்ட ஹீரோக்களுடனும் நடிக்க கதை கேட்டு வைத்திருக்கிறேன் என்று பில்டப் கொடுத்து பேச்சைத் தொடங்குபவர், அப்படி கதை கேட்டுள்ள படங்களில் நடிக்க 25 லட்சம் சம்பளம் பேசியிருக்கிறேன். அதனால் அந்த தொகையை தர முடியும் என்றால் மேற்கொண்டு பேசுங்கள். இல்லையேல் ஏறக்கட்டுகள் என்கிறாராம். ஓவியாவின இந்த அதிரடியான பேச்சைக்கேட்டு, அம்மாடி ஆளை விடு தாயி என்று ஓட்டம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் பட அதிபர்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே