ஹேப்பி நியூ இயர் முட்டாள் தனமான படம் – ஜெயா பச்சன்!…

மும்பை:-தீபாவளிக்கு வெளியாகி பெரிய அளவில் வசூலை அள்ளிய படம் ஹேப்பி நியூ இயர். படம் பற்றி பல எதிர்மறையான விமர்சனங்களே எழுந்தது. ஹேப்பி நியூ இயர் படத்தை கடுமையாக விமர்சித்தவர்கள் வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவர் ஜெயா பச்சன். சமீபத்தில் இலக்கிய விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜெயா பச்சன், சமீபத்திய சினிமாக்களில் இலக்கியங்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளன என கூறினார்.

தொடர்ந்து ஹேப்பி நியூ இயர் படம் பற்றி பேசிய அவர், சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மிகவும் முட்டாள்தனமான படம் என்றால் அது ஹேப்பி நியூ இயர் படம் தான். ஒரு பெரிய நடிகர், கேமிரா முன்னால் ரொம்பவே முட்டாளாக நடந்து கொண்டுள்ளார். இன்றைய சினிமாக்கள் இப்படி சென்று கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. சினிமா எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.

இதனால் தான் எந்த படத்தில் நான் நடிப்பதில்லை என தெரிவித்துள்ளார். தனது மகன் அபிஷேக் பச்சனும் நடித்திருப்பதால் ஹேப்பி நியூ இயர் படத்தை ஜெயா பச்சன் பார்த்தாராம். ஆனால், படத்தை பார்த்து விட்டு அது பற்றி தன் மகனிடம் கருத்து எதுவும் கூறவில்லையாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago