வழக்கமாக தனது படங்களில் நடிக்கும் ஹீரோக்களிடம் கதை சொல்ல மாட்டார் கௌதம் மேனன். ஆனால் அஜீத்திடம் ஆரம்பத்திலேயே கதையை சொல்லிவிட்டாராம் கௌதம் மேனன்.
ஆனால் அதிலும் படத்தின் கிளைமேக்ஸை அஜீத்திடம் சொல்ல வில்லையாம். அஜீத் கேட்ட போது போக போக சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
தற்போது படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கிளைமாக்ஸை சமீபத்தில் தான் அஜீத்திடம் சொன்னாராம். அது அஜீத்துக்கும் ரொம்ப பிடித்து விட்டதாம். கிளைமேக்ஸ் காட்சிகள் பற்றி வெளியில் தெரிய கூடாது என்பதற்காக மிகவும் சீக்ரெட்டாக படமாக்கி வருகிறார் கௌதம் மேனன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே