eniyatamil.com
டீக்கடை தொழிலாளி மகளுக்கு படிப்பு செலவை ஏற்ற நடிகர் விஜய்!…
சென்னை:-சைதாப்பேட்டையில் டீக்கடையில் வேலை பார்ப்பவர் சாகுல்ஹமீது. இவரது மகள் பாத்திமா. சைதாப்பேட்டை அரசு பள்ளியில் படித்து பிளஸ்–2 தேர்வில் 1109 மதிப்பெண் பெற்றார். பாத்திமாவுக்கு என்ஜினீயரிங் படிக…