eniyatamil.com
2-வது ஒருநாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!…
அகமதாபாத்:-இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்திய அணியில் அக்சர் படேலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த போட்…