eniyatamil.com
தெற்கு கரோலினா கவர்னர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே வெற்றி!…
நியூயார்க்:-அமெரிக்காவின் செனட் சபைக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதே போல் மாகாண கவர்னர் பதவிக்கான பொதுத்தேர்தலும் நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே தெற்கு கரோலினா மாகாண கவர்னர…