அந்த மூன்று படங்களின் மூலம் கமர்ஷியலாகவும் முன்னணிக்கு வந்த விஜய் சேதுபதிக்கு அடுத்து வந்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ ஆகிய படங்கள் மிகப் பெரும் சறுக்கலாய் அமைந்தன.ஆனால், அவருடைய நடிப்பைப் பற்றி மட்டும் யாரும் குறை சொல்லவில்லை. இருந்தாலும் மீண்டும் பழைய வெற்றியை அடைந்துவிட வேண்டும் என்று எண்ணி வரும் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘வன்மம்’ படம் இம்மாதம் 21ம் தேதி வெளியாக உள்ளது.
தற்போது, இடம் பொருள் ஏவல், ஆரஞ்சு மிட்டாய், மெல்லிசை, புறம்போக்கு, நானும் ரௌடிதான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை அவரே தயாரித்து நாயகனாக நடித்தும் வருகிறார். இனி வரும் படங்களாவது விஜய் சேதுபதிக்கு கமர்ஷியலான வெற்றிப் படங்களாக அமைந்து அவரை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வருமா என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே