eniyatamil.com
நடத்தையில் சந்தேகம்: காதலியின் உதடு,காது,மூக்குகளை துண்டு துண்டாக வெட்டிய காதலன்!…
தைவான்:-தைவான் நாட்டின் மத்திய சாங்குவா நகரைச் சேர்ந்தவர் ஹூவாங் சென் (79 வயது). அவருடைய காதலி சூ கெய் (வயது 47) சூ கெய் யோகா டீச்சராக உள்ளார். பணக்காரரான சென் தனது துணையாக இருப்பதற்காக யோக டீச்சரா…