ஏ.ஆர்.ரகுமான் பெயரைத் தொடர்ந்து ரெயில் சண்டைக் காட்சியும் பாலத்தை தகர்க்க சிலர் கயிறு கட்டி பாலத்தில் இறங்கும் காட்சியும் இடம்பெறுகிறது. அதன் பிறகு தயாரிப்பாளர் ராக் லைன் வெங்கடேஷ் பெயரும், அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜனி பெயரும் இடம் பெறுகிறது. பிரம்மாண்ட செட்டுகளில் ரஜினி அனுஷ்கா மற்றும், சோனாக்ஷியுடன் ஆடுவது சிவாஜி படத்தின் செட்டுகளை நினைவுபடுத்துகிறது. மனிதன் படத்தில் தோல் சட்டை பேண்ட் அணிந்து வருவார் ரஜினி. அதுபோன்ற ஒரு ஷாட்டும், சிவாஜி படத்தில் “தீ தீ… ஜெகஜோதி ஜோதி…” பாடலில் வரும் ஒரு துப்பாக்கி ஸ்டைலை இதிலும் நிகழ்த்துகிறார்.
கலெக்டர் ரஜினி மக்களுக்கு நடுவில் பட்டுவேட்டி, பட்டு சட்டை அணிந்து நடந்து வருவது, படையப்பா ஸ்டைலில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருப்பது, கோட்டை தூக்கி தோளில் போட்டு வருவது என்று காட்சிகள் இடம் பெயர்கிறது.டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகளை வைத்து பார்க்கும்போது ஆங்கிலேயர் ஆட்சியில் ராஜ லிங்கேஸ்வரன் கட்டிய அணைக்கு நிகழ்காலத்தில் ஒரு ஆபத்து வருகிறது. அதனை இன்றைய ரஜினி எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை என்பது தெளிவாகிறது.பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் பிரம்மாண்டமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. டீசரில் 6 கெட் அப்புகள் காட்டப்படுகிறது. ஆனால் படத்தில் மூன்றாவதாக ஒரு ரஜினி இருக்கிறார். அது எந்த இடத்திலும் இடம்பெறாமல் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினி 80களில் இருந்த அதே தோற்றத்துடன், அழகுடன், ஸ்டைலுடன், வேகத்துடன் இருப்பதுதான் டீசரின் ஹைலைட்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே