சுமார் 400 திரையரங்குகளுக்கு மேல் ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியான ‘பூஜா’ திரைப்படம் ஒரு வாரத்திற்குள்ளாக விற்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடும் போது அதே அளவு தொகையை ‘ஷேர்’ ஆக, அதாவது லாபத்தின் பங்காக வசூலித்துக் கொடுத்துள்ளதாம். இனி வரும் நாட்களில் வசூலாகும் தொகையும், படத்தின் தெலுங்கு சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமை, வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளின் உரிமை ஆகியவற்றை கணக்கல் எடுத்துக் கொண்டால் மேலும் சில கோடிகள் லாபத்தைக் கொடுத்திருக்கும் என்கிறார்கள்.
‘ஏ’ சென்டர்களில் ‘பூஜா’ படத்திற்கு சுமாரான வசூல்தான் கிடைத்தது என்றாலும், ‘பி அன்ட் சி’ சென்டர்களில் படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்ததாம். விஷால் நடித்து தமிழில் வெளிவந்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட படங்களில் இந்தப் படம் மிகப் பெரிய லாபத்தைக் கொடுக்கும் என்கிறார்கள். இந்த வாரமும் படம் பல ஊர்களில், பல திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே