eniyatamil.com
‘கத்தி’ படம் 100 கோடி ரூபாய் வசூல்: அனிருத் அறிவிப்பு!…
சென்னை:-விஜய்-சமந்தா நடிப்பில் உருவான ‘கத்தி’ படம் தீபாவளியன்று உலகமெங்கும் வெளியானது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியான முதல்நாளிலேயே ரூ.23.8 …