ஆனாலும் உத்தம வில்லன், பாபநாசம் படங்களின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து படங்கள் ரெடியாக இருக்கின்றன. விஸ்வரூபம் 2 படத்திற்கு மட்டுமே இன்னும் வேலை மிச்சமிருக்கிறது. பாக்கி 2 படங்களுமே ரெடியாகத்தான் இருக்கின்றன. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எனது 3 படங்கள் அடுத்தடுத்து வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் ஒரு நிகழ்வாக நான் பார்க்கிறேன். என்று கமல் பதிலளித்திருக்கிறார். கமலின் பதில் சுவாரஸ்யமாக இருந்தாலும், ஏற்கனவே நிலவிய குழப்பத்தைவிட மேலும் குழப்பத்தை உண்டாக்கிவிட்டதாகவே தோன்றுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே