கடந்த ஐந்து மாதங்களாக வேறு எந்த பதிவையும் அவர் போடவேயில்லை. ரஜினிகாந்தின் ரசிகர்கள் அதன் பின் லிங்கா படம் ஆரம்பிக்கப்பட்ட போது அவர்களின் அபிமான நடிகர் ஏதாவது ஒரு பதிவைப் போடுவார் என்று எதிர்பார்த்தார்கள். அது நேற்று லிங்கா படத்தின் டீசர் வெளியானது வரை நடக்கவேயில்லை. நேற்றாவது லிங்கா பட டீசர் பற்றியோ, அல்லது ரசிகர்களுக்காகவாவது எதையாவது போட்டிருப்பார் என்று எதிர்பார்த்தால் இன்று காலை வரை லிங்கா படம் பற்றிய பதிவாக ஒரு வார்த்தைக் கூட இல்லாதது ரசிகர்களை மிகவும் ஏமாற்றமடைய வைத்திருக்கிறது.
ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மட்டுமல்லாது, மற்ற நட்சத்திரங்களும் லிங்கா டீசர் பற்றி எதையாவது ஒன்றை பதிவிட்டுக் கொண்டிருக்க, ரஜினிகாந்தின் அமைதி அனைவருக்கும் ஆச்சரியமளிப்பதாகவே உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே