இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் மும்பை குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்து இருந்தனர். ஹிரித்திக் ரோஷனைப் போன்றே கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவரான -சூஸானே கானும் கணவரை பிரிந்து வாழ விரும்புவதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து, பரஸ்பர புரிந்துணர்வின்படி ஹிரித்திக் ரோஷனும் சூஸானே கானும் பிரிந்து வாழ மும்பை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக ஹிரித்திக் ரோஷனின் வழக்கறிஞர் மிருணாளினி தேஷ்முக் இன்று தெரிவித்தார்.
இதன் மூலம், இவர்களின் 13 ஆண்டுகால இல்லற வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இந்த தம்பதியருக்கு ஹ்ரேஹான்(7), ஹ்ரிதான்(5) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே