அவரிடத்தில், சரத்குமார் போன்ற வயதான ஹீரோக்களுடன் நடித்திருக்கிறீர்களே. அடுத்து இளவட்ட ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா?… என்று கேட்டால், இப்போதெல்லாம் அப்படி யாரும் பார்ப்பதில்லை. ஏற்கனவே நான் மலையாளத்தில் லோக்பால் என்ற படத்தில் மோகன்லாலுடன் நடித்தேன். ஆனால் அதையடுத்தும், பிருத்விராஜ், பஹத்பாசில் என இளவட்ட நடிகர்களுடனும் நடித்துதான் வருகிறேன். அதனால், மலையாளத்தை போலவே தமிழிலும என்னை யாரும் ஓரங்கட்ட மாட்டார்கள் என்று நினைக்கிறேன் என்கிறார் மீராநந்தன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே