படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ. 15 கோடியே 40 லட்சம் வசூலித்தது. இது சாதனையாக கருதப்பட்டது. கர்நாடகாவில் மட்டும் 102 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படம் 2 நாட்களில் ரூ.3½ கோடி வசூலித்தது. நேற்று வரை ‘கத்தி’ படம் சுமார் ரூ. 90 கோடி வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ரூ.100 கோடியை வசூல் எட்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த வருடத்தில் அதிக வசூல் ஈட்டிய படம் ‘கத்தி’ என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ‘எந்திரன்’, ‘துப்பாக்கி’ படங்கள் ரூ.100 கோடி வசூல் ஈட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ‘கத்தி’ பட டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசுக்கு இது 3–வது ரூ.100 கோடி வசூல் படம் ஆகும். தமிழில் ‘துப்பாக்கி’, இந்தியில் ‘ஹாலிடே’ ஆகிய படங்கள் அவருக்கு ரூ.100 கோடி வசூல் ஈட்டிய படங்களாக உள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே