eniyatamil.com
‘ஐ’ திரைப்படத்தின் பிரம்மிக்க வைக்கும் மேக்கிங் வீடியோ!…
‘ஐ’ தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம். இப்படத்திற்காக விக்ரம், ஷங்கர், எமி, ஸ்ரீராம், ரகுமான் என அனைவரும் தங்கள் முழு உழைப்பையும் கொடுத்துள்ளன…