eniyatamil.com
‘ஐ’ என்றால் அழகு – இயக்குனர் ஷங்கர்!…
சென்னை:-‘ஐ’ திரைப்படம் உருவான விதம் யூடியூப்பில் வெளியாகியுள்ளது. இதில் படம் உருவானவிதம் மற்றும் பாடல்கள் உருவானவிதம் பற்றி இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மா…