eniyatamil.com
என் இளமைகால அனுபவம் தான் டூரிங் டாக்கீஸ் – எஸ்.ஏ.சி!…
சென்னை:-ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் படம் ‘டூரிங் டாக்கீஸ்’. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படம் பற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்…