eniyatamil.com
இன்னும் சில மணி நேரங்களில் ட்விட்டர், பேஸ்புக் டிரெண்டில் லிங்கா!…
சென்னை:-லிங்காவின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது. கடைசிநாள் படப்பிடிப்பில் பூசணிக்காய் உடைப்பார்கள். அதன்படி லிங்கா படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்தபோது பூசணிக்காயும் உடைத்துவிட்டன…