eniyatamil.com
அஜித் வழியை பின்பற்ற தொடங்கிய நடிகர் விஜய்!…
சென்னை:-தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அஜித்-விஜய் தான். இதில் அஜித் எப்போது தன் படங்கள் வருகிறது என்றால் அது பற்றி மீடியாக்களில் பேசுவதை விரும்ப மாட்டார். ஆனால், மரியாதை காரணமாக மீடியா…