படங்களின் விளம்பர யுக்தியில் சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றன. அதில் படத்தின் தலைப்பையே இந்த அளவிற்கு பேச வைத்திருப்பது இதுவே முதல் முறை. சென்னை டிரெண்டிங்கில் என்னை அறிந்தால், அஜித், தல 55, தல, கௌதம் மேனன், ஆப்ட், கௌதம், அறிந்தால், மேனன், என்னை, அறிந்தால், மேக் தி வே ஃபார் தல 55 டைட்டில் வித் எப்எல் ஆகிய வார்த்தைகள் தற்போது வரை முன்னணியில் உள்ளன.
இந்திய டிரெண்டிங்கில் என்னை அறிந்தால், மேக் தி வே ஃபார் தல 55 டைட்டில் வித் எப்எல், கௌதம் ஆகிய வார்த்தைகள் முன்னணியில் உள்ளன. இதுவரை எந்த ஒரு படத்திற்கும் கிடைத்திருக்காத வரவேற்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே