இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று முன்தினம் மாலையில் மரணம் அடைந்ததாக ஜாம்பியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இதை மந்திரிசபை செயலாளர் ரோலண்ட் சிஸ்கா உறுதி செய்தார். அதே நேரத்தில் மைக்கேல் சட்டா, எந்த நோயால் உயிரிழந்தார் என்பது குறித்து தெரிவிக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துவிட்டது.
மைக்கேல் சட்டா கடந்த ஜூன் மாதத்திலிருந்து பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்தார். இதற்கான காரணம் எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக இஸ்ரேலுக்கு சென்றிருப்பதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. எனினும் கடந்த மாதம் ஐ.நா. சபையில் உரையாற்ற நியூயார்க் சென்றிருந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்காமல் ஓட்டலிலேயே தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே