இந்நிலையில், என் வழி தனி வழி படத்தில் நடிப்பதற்கு வடிவேலுவிடம் கேட்டாராம் ஆர்கே. ஆனால் அவரோ தான் ஹீரோவாகி விட்டதை சொல்லி, மீண்டும் காமெடியனாக நடிக்க சாத்தியமில்லை என்று கூறி விட்டாராம். அதனால்தான் இப்போது சிங்கமுத்து-தம்பி ராமைய்யா இருவரையும் இணைத்து ஒரு காமெடி கூட்டணி உருவாக்கியிருக்கிறார் ஆர்கே.
இதுபற்றி ஆர்கே கூறுகையில், என் படங்களில் எப்போதுமே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காமெடியும் பேசப்படும் வகையில் அமைந்திருக்கிறது. சிங்கமுத்து, தம்பி ராமைய்யா இருவருமே ஏற்கனவே பெரிய காமெடி நடிகர்கள் என்பதால் செம கலக்கு கலக்கியிருக்கிறார்கள். வண்டு முருகன் கேரக்டர் எப்படி இப்போது நினைத்தாலு சிரிப்பை மூட்டுகிறதோ அதேமாதிரி இந்த படத்தின் காமெடியும் நீண்டகாலம் பேசப்படக்கூடியதாக இருக்கும் என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே